ஷங்கர்

காதலனே ...
என் நண்பனே ...
இந்தியனா !
அந்நியனா !
ஜீன்ஸ் தேவையா சிவாஜிக்கு !
என் அகத்தின் ஐ ஆனவனே!
என் இதயத்தின் முதல்வனே !
எந்திரனோ என்று சில பாய்ஸ் கூறலாம்...
ஊருக்கும் உறவுக்கும் உழைக்கும் நீ என்றுமே ஜென்டில் மேன் ......

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Nov-15, 7:58 pm)
Tanglish : shankar
பார்வை : 89

மேலே