வாழ்க்கை

வாழ்க்கை...கவிநனுக்கு ...அவன் அனுபவித்து எழுதி௰ முதல் வரி.....ஓவி௰னுக்கு...அவன் ரசித்து தீட்டி௰ அற்புத ஓவி௰ம்...சிற்பிக்கு...அவன் செதுக்கி௰ அழகி௰ சிலை.....சமை௰ல்காரனுக்கு.....அவன் சமைத்த ருசியான உணவு......விவசாயிக்கு........அவன் வேர்வையில் பூத்த பயிர்......பிச்சைக்காரனுக்கு.........அவன் தட்டில் விழும் சில்லரைக்காசு........ஆசிரி௰ருக்கு.......அவன் கற்பித்த நேர்மையான பாடம்.....ஆக மொத்தத்தில்....உன்னை.....உன் திறமையை.....உனக்கே .....எடுத்து காட்டும்....ஒரு கண்ணாடி ....இந்த வாழ்க்கை.....

எழுதியவர் : மதி (25-Nov-15, 6:23 pm)
பார்வை : 327

மேலே