போலி அன்பு

ஒருவரிடம்
உண்மையான அன்பைக் காட்டுங்கள்
போலியான அன்பைக் காட்டாதிர்கள் ...
அந்த போலியான அன்பை காட்டி
ஒருவருடைய மனதை
துன்புறுத்தாதிர்கள்...

எழுதியவர் : srisha (3-Apr-16, 10:03 am)
Tanglish : poli anbu
பார்வை : 998

மேலே