மௌன இதழில்
மலர் ஏந்தி நின்றது 
வண்ண மலர்த் தோட்டம் 
வண்ணத் திரை ஏந்தி நின்றது 
எழில்  மேற்கு வானம் 
ஒளி ஏந்தி நடந்து வந்தாள் 
வானில் மஞ்சள் நிலவு 
மௌன இதழில் தமிழ் ஏந்தி வந்தாள் 
என் நெஞ்சின் நிலவு !
----கவின் சாரலன்
மலர் ஏந்தி நின்றது 
வண்ண மலர்த் தோட்டம் 
வண்ணத் திரை ஏந்தி நின்றது 
எழில்  மேற்கு வானம் 
ஒளி ஏந்தி நடந்து வந்தாள் 
வானில் மஞ்சள் நிலவு 
மௌன இதழில் தமிழ் ஏந்தி வந்தாள் 
என் நெஞ்சின் நிலவு !
----கவின் சாரலன்
