நீலத்தில் ஓர்கவிதை

நீலத்தில் ஓர்கவிதை வானத்தில் வெண்ணிலவு
நெஞ்சத்தில் நீதான் நிலவு

குறட்பா ---சிந்தியல் அளவடியாக விரியும் .
யாப்பார்வலர்கள் காத்திருக்க

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-16, 11:48 am)
பார்வை : 109

மேலே