ஏக்கம்

உனக்காக காத்திருந்த
நொடிகள்....
ஏன் தாமதம்
ஆகின்றது....
உன்னைக்காணவே...
ஏங்குகின்றது
என் இரு விழிகளும்...

எழுதியவர் : தர்சி ..vt (3-Mar-17, 8:58 pm)
Tanglish : aekkam
பார்வை : 321

மேலே