எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
காதல் என்பது காப்பி
போல சினி போட்டால்
இனிக்கும் மா போட்டால்
சுவைக்கும் .
கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க புரியவில்லை. 14-Dec-2014 8:26 pm
புரியல ? 14-Dec-2014 8:17 pm
காதலியை மறந்தாலும்
காதலை மறக்காதே !
நான் எப்போதும் காதலியை மறக்க மாட்டேன் தோழி 13-Dec-2014 6:23 pm
வெற்றி என்பது எழிதல்ல.
தோல்வி என்பது முடிவல்ல .
உண்மைதான் தர்சிகா
....நீ நிக்கிறியா ? 12-Dec-2014 8:47 pm
மனிதனுக்கு குரங்கு கொடுக்கும் வரம் என்னவாக இருக்கும் ?
அரசியல் வாதிக்கு ---ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்கு தாவு என்று சொல்லும் ..... 10-Dec-2014 8:19 pm
குட் நைட்