பார்வைதாசன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பார்வைதாசன்
இடம்:  ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
பிறந்த தேதி :  20-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2014
பார்த்தவர்கள்:  831
புள்ளி:  230

என்னைப் பற்றி...

இலயோலா கல்லூரி தமிழ்த்துறை மாணவன் ....
தமிழ் ,
தமிழர் ,
தமிழ்நாடு என் கொள்கை....
ஈழம் என் காதலி....
கலைத்துறை என் வாழ்க்கை ....
தற்போது சென்னைப் பல்கலைக் கழகம்.....

பொதுவாக,
இன்று யாரும் கவிதைகளைக் கவனமாகப் படிப்பதில்லை.
அப்படியே படித்தாலும்,
கவிஞனின் ஆழ்ந்த கவியுள்ளத்தை உணர்ந்துகொண்டு
திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்பவர்கள் குறைவு ....

என் படைப்புகள்
பார்வைதாசன் செய்திகள்
பார்வைதாசன் - பார்வைதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 4:57 pm

வா என்கிற உன் வார்த்தையிலும்
வரட்டுமா என்கிற என் வார்த்தையிலும்
கொஞ்சம் எதிர்பார்ப்பும்
கொஞ்சம் ஏக்கமும்
கலந்திருக்கும்
ஒவ்வொரு தனிமையிலும்...

மேலும்

நன்றிங்க ஐயா.... முகநூலில் பார்வை அழகன் பெயரில் எழுதி வருகிறேன் .... 21-Sep-2015 2:20 pm
நன்றி.... முகநூலில் வளம்வருவதால் எழுத்துலகிற்கு வர முடியவில்லை... 21-Sep-2015 2:17 pm
வார்த்தைப் பரிமாற்றத்தில் வழங்கித் திளைக்கும் உள்ளம் வள்ளல் - உங்கள் கவியும் உள்ளடக்கி இருக்கிறது கோடிக் கொடியுனர்வுகள் வாழ்க வளமுடன் 21-Sep-2015 12:39 am
ஆஹா அழகிய வரியமைப்பு... ரசித்தேன் தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 11:33 pm
பார்வைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2015 4:57 pm

வா என்கிற உன் வார்த்தையிலும்
வரட்டுமா என்கிற என் வார்த்தையிலும்
கொஞ்சம் எதிர்பார்ப்பும்
கொஞ்சம் ஏக்கமும்
கலந்திருக்கும்
ஒவ்வொரு தனிமையிலும்...

மேலும்

நன்றிங்க ஐயா.... முகநூலில் பார்வை அழகன் பெயரில் எழுதி வருகிறேன் .... 21-Sep-2015 2:20 pm
நன்றி.... முகநூலில் வளம்வருவதால் எழுத்துலகிற்கு வர முடியவில்லை... 21-Sep-2015 2:17 pm
வார்த்தைப் பரிமாற்றத்தில் வழங்கித் திளைக்கும் உள்ளம் வள்ளல் - உங்கள் கவியும் உள்ளடக்கி இருக்கிறது கோடிக் கொடியுனர்வுகள் வாழ்க வளமுடன் 21-Sep-2015 12:39 am
ஆஹா அழகிய வரியமைப்பு... ரசித்தேன் தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 11:33 pm
பார்வைதாசன் - பார்வைதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2015 1:33 pm

ஆரம்பத்தில்
நான் அன்பாக கேட்கக் கூடும்....
அடம்பிடிப்பாயானால்
அதிகாரம் செலுத்த நேரிடும்
என் பள்ளங்களையெல்லாம்
உன் மேடுகளைத் தகர்த்தே
நிரப்பப் போகிறேன்...
என்னில் மேடு இருப்பின்
உன் பள்ளங்களுக்கேற்ப பகிர்ந்து தருகிறேன்...
இறுக்கி அணைக்கும் பொழுது
இரு இதயங்களின் துடிப்பையும் நாம் உணரக்கூடும்...
உன்னிடம் எனக்கில்லா உரிமையா,
நான் மேலும், நீ கீழும்,
நான் கீழும், நீ மேலும் என
ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்த வேண்டாம்...
அன்பான அதிகாரமென்றாலும்
மூன்றாமவருக்கு முரணாகத் தோன்றக் கூடும்...
இருவரும் அருகருகே இருந்து
பக்கவ

மேலும்

தங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி !.... தோழரே .... 03-Mar-2015 1:32 pm
மிக மிக அருமையான படைப்பு 26-Feb-2015 1:55 pm
பார்வைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2015 2:54 pm

நாள்காட்டியாய்....
உன் நினைவுகளால்
என் இரவுகள்......

கடிகாரமுள்ளாய்....
உன் விழிகளால்
நான்.....

மேலும்

Mahalakshmi அளித்த படைப்பில் (public) Mahalakshmi Neha மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2014 2:39 pm

ஓர் நாள்
ஓர் இரவில்
எனக்கோர் தகவல்..

பெண் பார்க்கும்
படலமாம்
மறுநாள் காலை
என் தோழிக்கு…

கலந்து கொள்ள
எனக்குமோர் அழைப்பு
தோழியிடமிருந்து ..

கனவுகளோடு
அவள் உறங்க…
இந்த வரனாவது
அமைக்க வேண்டுமென
ஆண்டவனிடம் கோவித்து
நான் உறங்க …

மறுநாள் காலை
வீட்டுக்குள்
நுழையும் போதே
தென்பட்ட அனைத்து முகத்திலும் ,
சந்தோசமா
வருத்தமா
பழகிப்போன எதார்த்தமா
புரியவில்லை எனக்கும் ...

பரபரப்பில்லை
என் தோழியின் செயலில்களில் ....
எதிர்பார்ப்பில்லை
என் தோழியின் கண்களில் ….
ஆசையும் இல்லவே இல்லை …
எத்தனை முறை
வெளிப்படுத்துவாள்
அவளும் …
உள்ளுக்குள்ளே
உறைந்து போயிருக்க கூடும்
அனைத்தும்

மேலும்

மிக்க நன்றி தோழி 10-Oct-2015 2:36 pm
பாவம்! பிச்சை இட்டு அனுப்புங்கள் சொல்ல நா துடிக்க அமைதியாய் அமர்ந்திருந்தோம் .. entha வரிகள் அனைத்து பெண்களின் மனதை solivitathu அருமை தோழி 12-Jun-2015 3:28 pm
நன்றிகள் நண்பரே... 21-May-2015 4:29 pm
நல்ல காட்சி அமைப்பு இந்த கவிதையில்.... வாழ்த்துக்கள் 21-May-2015 1:10 pm
Mahalakshmi அளித்த படைப்பில் (public) சித்ரா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-May-2015 11:10 am

விதி என்று சொல்வதற்கில்லை
மகனுக்கு நான்கு வயதுதானாம்
மறுமணம் நிகழ்ந்திருக்கலாம்

மகளொருத்தி இல்லாதக் குறையை
அண்ணன் மகளிடம் தீர்த்துக் கொண்டிருக்கிறாள்
திருமணம் முடிந்தக் கையோடு
அன்னையை கட்டி அழுதவல்
தள்ளி நின்ற அத்தையை
திரும்பியும் பார்க்கவில்லையாம்

அதிகமாய்தான் அன்பை
ஓரிடத்திலேயே கொட்டிவிட்டால் போலும்
பெயர் சொல்லிதான் அழைக்கிறான்
இருபது வயது மகன்

அவன் வயதில்
நான்கு வயது மகனோடு
தனித்து விடப்பட்டவளுக்கு
பாவம்
பிள்ளை வளர்ப்பு முறை
புத்தகம் கிடைக்க வாய்ப்பில்லை தானே

யாரோடும் பேசினாலும்
ஆடையில் வண்ணமும்
உணவில் உப்பும்
அதிகமாகி போனால்
ஏளனப்படுத்தபடுவாளென
ஒதுக்கியும

மேலும்

நன்றிகள் நண்பரே... 21-May-2015 4:28 pm
நன்றிகள் பல நண்பருக்கு.... 21-May-2015 4:28 pm
பதிவு அழகு ..... 21-May-2015 12:57 pm
கவிதைச் சித்திரம், அழகு. சரியாகத்தான் பதிவு செய்திருக்கிறீர்கள். 20-May-2015 7:44 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 2:46 pm

கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .

புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரைய

மேலும்

நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:01 pm
நன்றி நன்றிகள் 30-Oct-2015 3:00 pm
சுமைதாங்கி என்ற ப ழைய திரைப்படத்தில் எந்தன் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்ற பாடலை ஒரு முறை கேளூங்கள் உங்கள் கருத்துக்கு ஒரு புரிதல் கிடைக்காலாம். 21-May-2015 1:06 pm
பலத்த கைதட்டல்கள் பெண்ணின் உணர்வினை சிறப்பாக எடுத்தக் காட்டியுள்ளிர்கள் அருமை அக்கா 21-May-2015 12:50 pm
பார்வைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 1:25 pm

பேருந்தின் கூட்ட நெரிசலில்
காலடியில் கிடக்கும் நாணயமாய் ...
மனைவி குழந்தைகளுடன் வருகையில் எதிர்படுகிறாய்.....
-பார்வைதாசன் ....

மேலும்

மிக மிக சிறப்பு நண்பா!! தொடருங்கள் வாழ்த்துகள் 24-Mar-2015 4:30 pm
தம்களின் கருத்திற்கு ....நன்றிங்க! ..... ஐயா 24-Mar-2015 4:09 pm
நன்றாக இருக்கிறது 24-Mar-2015 1:45 pm
பார்வைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2015 2:38 pm

உன் தயவு எனக்கு வேண்டாம்...
உன்னை நான் அம்பலப் படுத்தி விடுவேன்...
நீ கடன் வாங்குபவள்
ஆனால், உலகத்திற்கே வழங்குபவளாக
முகம் காட்டுகிறாய்.
நானும், வேண்டுமானால் கடன் தருகிறேன்....
நீ வாழ்ந்துக் கொண்டேயிரு ......
பார்வைதாசன்....

மேலும்

பார்வைதாசன் - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2015 6:17 am


இனிய காலை வணக்கம் ...!!

மேலும்

பார்வைதாசன் - பார்வைதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2014 9:55 pm

இங்கு இருப்பவை மேட்டால் உண்டானப் பள்ளங்கள்
அங்கு உள்ள மேடு பள்ளத்தால் உண்டானவை
மேடு பள்ளங்கள் என்று,
நீங்கள் வேண்டுமானால் சாதாரணமாகச் சொல்லக்கூடும் ...
பள்ளங்கள் சுரண்டியவர்களின் சுவடு ....
மேடுகள் சதைகளின் கூடாரம்....

மேலும்

நன்றிங்க ஐயா.....! தாங்கள் போன்றவர்களின் ஊக்கத்தால் மீண்டும் மீண்டும் .... வித்யாசமான சிந்தனைகளைப் பதிவு செய்ய ஆவலாக உள்ளேன் ..... 13-Dec-2014 8:11 am
வித்தியாசமான சிந்தனை நன்று 13-Dec-2014 7:18 am
பார்வைக்கும் , கருத்திற்கும் நன்றி... தோழி.... 13-Dec-2014 6:01 am
நன்றிங்க ஐயா....! 13-Dec-2014 5:59 am
பார்வைதாசன் - தென்றல் தாரகை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2014 2:29 pm

ஆச்சர்யக் குறியும் ( ! )
கேள்விக் குறியும் ( ? )
ஒன்றிணைந்த கவிதை
என் வாழ்க்கை ...!?!?!?

மேலும்

ஆம் சகோ,,, 28-Jun-2014 4:29 pm
நீங்கள் சொல்வது மிகச் சரியானது தோழி... 19-Jun-2014 1:02 am
ஹா ஹா தோழி...அருமை அருமை... எல்லாருடைய வாழ்க்கையும் எதோ ஓரி வகையில் அப்படிதான் இருக்கிறது...!! 18-Jun-2014 10:07 am
அருமை ...அதுவே வாழ்வு 05-Jun-2014 1:00 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (101)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவர் பின்தொடர்பவர்கள் (102)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,

இவரை பின்தொடர்பவர்கள் (102)

Elumalai.A

Elumalai.A

Vellore
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே