தலைப்பு இல்லை

உன் தயவு எனக்கு வேண்டாம்...
உன்னை நான் அம்பலப் படுத்தி விடுவேன்...
நீ கடன் வாங்குபவள்
ஆனால், உலகத்திற்கே வழங்குபவளாக
முகம் காட்டுகிறாய்.
நானும், வேண்டுமானால் கடன் தருகிறேன்....
நீ வாழ்ந்துக் கொண்டேயிரு ......
பார்வைதாசன்....

எழுதியவர் : பார்வைதாசன் (26-Feb-15, 2:38 pm)
சேர்த்தது : பார்வைதாசன்
Tanglish : thalaippu illai
பார்வை : 45

மேலே