கடன் வேண்டாம்

அன்பே!
கடன் அன்பை முறிக்கும்
ஆதலால்,
நான் தந்த காதல் கடனை
எனக்கே திரும்ப தந்துவிடு
என்னை காதலிக்கிறேன்
என்னும் பதிலைச்சொல்லி....

எழுதியவர் : (26-Feb-15, 2:56 pm)
சேர்த்தது : Sathyaangel
Tanglish : kadan ventaam
பார்வை : 67

மேலே