மொழி விழிக் கவிதை

மொழியாள் மொழியா மொழியை விழியால்
மொழிவாள் விழியாள் பொழிவாள் கவிதை
இதழால் இனியதமி ழால்

-----கவின் சாரலன்

இன்னிசை சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-15, 3:14 pm)
பார்வை : 132

மேலே