Kamuismail Ismail - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Kamuismail Ismail |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 7 |
மனவெளியில் அழுத்தம்
திரும்ப தொடர நினைத்தும்
திரும்பவும் அதே பாரம்
இறக்கி வைக்க சுமைதாங்கியை
தேடித் தேடி அலுத்தப்பின்
தூரத்தில் எழுத்து
வா...வந்து தொடு இளைப்பாரும்
உடனிருப்பாரும்
உன்னைப் போல் உண்டென
பட்டென்று பட்டதும்
தினமும் கொஞ்ச நேரம்
சுமையை இறக்கி
இடைவெளிக்கு விடை தந்து
மனவலியை குறைக்க
வந்திருக்கும்
எனக்குள் உறவாடும் தோழமையே தோள் கொடு
மனவெளியில் அழுத்தம்
திரும்ப தொடர நினைத்தும்
திரும்பவும் அதே பாரம்
இறக்கி வைக்க சுமைதாங்கியை
தேடித் தேடி அலுத்தப்பின்
தூரத்தில் எழுத்து
வா...வந்து தொடு இளைப்பாரும்
உடனிருப்பாரும்
உன்னைப் போல் உண்டென
பட்டென்று பட்டதும்
தினமும் கொஞ்ச நேரம்
சுமையை இறக்கி
இடைவெளிக்கு விடை தந்து
மனவலியை குறைக்க
வந்திருக்கும்
எனக்குள் உறவாடும் தோழமையே தோள் கொடு
இத்தளத்தில் இணைந்து சரியாக ஒரு வருடம் ...
இது வரை
60 (அறுபது) கவிதைகள் ..
மூன்றே மூன்று கட்டுரைகள்..
17 பதிவுகள்..எண்ணங்கள் பகுதியில்..
மட்டுமே..பதிவு செய்து..
ஆனால்.. தனது வசம் ஆயிரக்கணக்கில் கவிதைகள் .. பல விருதுகள்.. என்று வைத்திருக்கும் இவர்..
இத்தளத்தில் என்னைப்போன்ற எழுத்து மாணவர்கள் முதல் ஜாம்பவான்கள் வரை எழுதுபவர்களின் படைப்புகளை இடைவிடாது படித்து, உள்வாங்கி, உணர்ந்து, பரந்த மனதுடன், குற்றம் காணாது, தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் /பின்னூட்டங்கள் இட்டிருப்பதன (...)
எதிரில் உள்ள
காலி மனையில்
போன வாரம் ..
போட்டிருந்தது
ஆறு குட்டிகளை
அந்த கருப்பு நாய்!
இன்று காலை ..
ஆனந்தமாய் காலையில்
பால் கொடுத்தபடி
அது..!
பார்த்தபடி
நகர்ந்தேன்..
நான் அலுவலகத்திற்கு!
..
குட்டிகள் ஆறும்
சுட்டித்தனத்துடன் விளையாடும்
காட்சி..
என்னைப் போலவே
அவற்றின் தாயும்
ரசித்தபடி ..அமைதியாக!
மாலை..
குட்டிகள் ஆறும்
தாயின் முகத்தை
சுற்றி நின்றிருக்க..
அசைவின்றி கிடந்தது தாய்..
பதை பதைத்து
அருகில் சென்றேன்..
ஏதோ வாகனத்தில் அடி பட்டோ..
அல்லது மழையில் நிகழ்ந்த பிரசவமோ..
இறந்து போவதற்கு காரணமோ..
அருகில் சென்றேன்..
குட்டிகளை பரிதாபமாய் பார்த்தே
கருத்து சுதந்திரம் வேண்டும்.
சுதந்திரத்திற்கு மோடியை
விமர்சிக்காமல்
இருக்க வேண்டும்.
ஆட்சிக்கு வராமல்
இருந்தால்
எச்.ராஜா நாக்கு
பெரியார் ...அம்பேத்கார்
பெயரை சொல்ல
பயப்பட்டிருக்கும்,
இப்படித் தான்
ஈழத்தில் காங்கிரசு
நவடக்கமின்றி பேசியது
இப்போது தாட் பூட் சூட் என்று
உலறுது
ஆட்சி போன பிறகு
ஆம்பளையா பேச
தைரியம் வேண்டும்...
பெரியார் அம்பேத்கார்
ஆம்பளைடா..
அவர்கள் உண்மையான
மனிதர்கள்
அதனால் தான்
ராஜாஜி கல்கி
போன்றவர் நேசித்தார்கள்
மதித்தார்கள்
ஏனென்றால்
இவர்களும் (...)
கருத்து சுதந்திரம் வேண்டும்.
சுதந்திரத்திற்கு மோடியை
விமர்சிக்காமல்
இருக்க வேண்டும்.
ஆட்சிக்கு வராமல்
இருந்தால்
எச்.ராஜா நாக்கு
பெரியார் ...அம்பேத்கார்
பெயரை சொல்ல
பயப்பட்டிருக்கும்,
இப்படித் தான்
ஈழத்தில் காங்கிரசு
நவடக்கமின்றி பேசியது
இப்போது தாட் பூட் சூட் என்று
உலறுது
ஆட்சி போன பிறகு
ஆம்பளையா பேச
தைரியம் வேண்டும்...
பெரியார் அம்பேத்கார்
ஆம்பளைடா..
அவர்கள் உண்மையான
மனிதர்கள்
அதனால் தான்
ராஜாஜி கல்கி
போன்றவர் நேசித்தார்கள்
மதித்தார்கள்
ஏனென்றால்
இவர்களும் (...)
புரவிகளின் குளம்போசை
அரண்மனை நோக்கி !
சுயம்வர தேவதை
கைகளில் மாலை !
இடையினில் ஓலை ..
புறாவின் காலில்..!
மந்திரியின் ஓலை ..
வைத்தது உலை..!
வந்தோரில் யாருக்கும்
தகுதிகள் ஏதுமில்லை..!
எங்கிருந்தோ வந்தான்
இடுப்பொடிந்த இளவரசன் ..!
சுயம்வரம் முடிந்தது
அவனுக்கே வேலை ..!
சிபாரிசுக் கடிதத்தை
தயாரித்தது மந்திரி !
நல்லதோர் அறுவடை
ஜனநாயகத்தின் பதவுரை!
உலகை வென்றிடத்தான்
உருவம் எடுத்தாயோ !
உளத்தைச் செதுக்கிடத்தான்
உளியாய் நின்றாயோ !
பாரதத்தின் ராஜா - உன்
பாதை எங்கிலும் ரோஜா
முட்கள் தைத்தாலும் - உன்
முறுவல் மாறாதே !
சகாயனே! சரித்திரம் படைத்திடு
சிரமம் உடைத்து சிகரம் தொட்டிடு
சிம்மாசனம் காத்திருப்பது உனக்காக
சிங்கமே! அதை அலங்கரிப்பாய் சிறப்பாக
தடை பல வந்தாலும்
படை பல தடுத்தாலும்
மடை திறந்த வெள்ளம் போல்
நடை போட்டு வருவாய்
நாடை நலம் பெறச் செய்வாய் !
கனவுகள் கண்டு காரியம் வென்று
காவியம் படைப்பாய் !
கவிநயம் கொண்டு கருத்துகள் தந்து
கவிதையாய் நிலைப்பாய் !
புவியாளப் பிறந்தவன் நீயே !
புது நீதி படைப்பாய்த் த
காலை நாளோடு
ஊடக காட்சிகளில்
வாழ வர மறுத்த
கணவன் குடும்பத்தை
எரித்தே கொன்றாளாம்
மதுரை அருகே
பாண்டீஸ்வரி-
இந்த பயங்கரம்
அரங்கேற
அவளை காரணமாக்கியது
காதலா-
இல்லவே இல்லை
வாழ்வதை வாசிப்புக்கும்
பார்வைக்கும்
கொடுக்காத
ஊடக செய் தீ
விளையாட்டின்
போட்டி
பாவம் யாரிங்கே
கொல்லப்பட்டவர்களா
கொன்றவளா
தினமும்
கெட்டதையே
செய்தியாக்கியோரும்
வாழ்வை காதலாக்காமல்
காதலை வாழ்வாக்காமல்
கொலையே காதல்
காதலித்தலே கொலைக்காக
வழி காட்டிகளின்
திசை தவறும்
தசை வேட்கையும்
ஒரு வ ழி பயணம்
காலை நாளோடு
ஊடக காட்சிகளில்
வாழ வர மறுத்த
கணவன் குடும்பத்தை
எரித்தே கொன்றாளாம்
மதுரை அருகே
பாண்டீஸ்வரி-
இந்த பயங்கரம்
அரங்கேற
அவளை காரணமாக்கியது
காதலா-
இல்லவே இல்லை
வாழ்வதை வாசிப்புக்கும்
பார்வைக்கும்
கொடுக்காத
ஊடக செய் தீ
விளையாட்டின்
போட்டி
பாவம் யாரிங்கே
கொல்லப்பட்டவர்களா
கொன்றவளா
தினமும்
கெட்டதையே
செய்தியாக்கியோரும்
வாழ்வை காதலாக்காமல்
காதலை வாழ்வாக்காமல்
கொலையே காதல்
காதலித்தலே கொலைக்காக
வழி காட்டிகளின்
திசை தவறும்
தசை வேட்கையும்
ஒரு வ ழி பயணம்
உன் விழியில்
மௌனம்
என் மனதில்
சலனம்
கனவின்
ஜனனத்தையும்
மரணிக்க வைத்து
தூக்கத்தை தொலைத்த
விழியின்
சிகப்பில்
நீ காண்பது
குருதியின் ஓட்டம்
இதயத்தில் இல்லை
வார்த்தைகளால் தான்
வாழ முடியவவில்லை
மொனத்தாலுமா மரணித்தை
தருவது
பேசு
கண்களீன் மூலமாவது
கனவுகளின் வழியே
ஒத்தை ஒரப் பார் வையில்
சத்தை இழக்காழக்காமல்
உயிராவது சலனத்துடன்
சயனிக்கட்டும்
விவசாயிகளின் வாழ்க்கையை ஏமாற்ற திட்டமிட்டுள்ள மோடி அரசுக்கு எதிராக விழித்தெழுங்கள் ஒன்று சேருங்கள் மோடி என்று சொன்னால் பொய் என்று அர்த்தம் ஆகும்.
நண்பர்கள் (3)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![மோசே](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
மோசே
திருநெல்வேலி இராதாபுரம்
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
இவர் பின்தொடர்பவர்கள் (3)
![மோசே](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
மோசே
திருநெல்வேலி இராதாபுரம்
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (3)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![மோசே](https://eluthu.com/images/default-user-thumb.jpg)