எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் விழியில் மௌனம் என் மனதில் சலனம் கனவின்...

உன் விழியில்
மௌனம்
என் மனதில்
சலனம்
கனவின்
ஜனனத்தையும்
மரணிக்க வைத்து
தூக்கத்தை தொலைத்த
விழியின்
சிகப்பில்
நீ காண்பது
குருதியின் ஓட்டம்
இதயத்தில் இல்லை
வார்த்தைகளால் தான்
வாழ முடியவவில்லை
மொனத்தாலுமா மரணித்தை
தருவது
பேசு
கண்களீன் மூலமாவது
கனவுகளின் வழியே
ஒத்தை ஒரப் பார் வையில்
சத்தை இழக்காழக்காமல்
உயிராவது சலனத்துடன்
சயனிக்கட்டும்




பதிவு : Kamuismail Ismail
நாள் : 18-May-15, 8:24 am

மேலே