மேடு பள்ளங்கள்

இங்கு இருப்பவை மேட்டால் உண்டானப் பள்ளங்கள்
அங்கு உள்ள மேடு பள்ளத்தால் உண்டானவை
மேடு பள்ளங்கள் என்று,
நீங்கள் வேண்டுமானால் சாதாரணமாகச் சொல்லக்கூடும் ...
பள்ளங்கள் சுரண்டியவர்களின் சுவடு ....
மேடுகள் சதைகளின் கூடாரம்....

எழுதியவர் : பார்வைதாசன் (10-Dec-14, 9:55 pm)
Tanglish : medu pallangal
பார்வை : 66

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே