இப்படிக்கு மனம்

பிடிக்கும் என்று சொன்னாய்,
பார்வையாலே கொன்றாய்,
புன்னகையாலே தின்றாய்,
இமைப்பொழுதும் மறக்க வில்லையடா , உன்னை !

எழுதியவர் : ஷிவிரா ! (10-Dec-14, 9:21 pm)
பார்வை : 80

மேலே