இப்படிக்கு மனம்

தென்றலாய் தீண்டி, தேக மலர் சிலிர்க்க வைத்தாய்
மேகமாய் கூடி, மோக மழை தான் பொழிந்தாய்
பட்சிகளாய் பாடி, என் பருவநிலை புரிய வைத்தாய்
...
.....
இந்நாடக மேடையின் உண்மை நாயகனை உலகம் தேட ,
உன்னை நாயகனாய் கொண்டு, நீயே உலகமென சுற்றும் மனம்.

எழுதியவர் : ஷிவிரா !! (10-Dec-14, 9:17 pm)
Tanglish : ipadikku manam
பார்வை : 67

மேலே