பார்வைதாசன்- கருத்துகள்

நன்றிங்க ஐயா....
முகநூலில் பார்வை அழகன் பெயரில் எழுதி வருகிறேன் ....

நன்றி....
முகநூலில் வளம்வருவதால் எழுத்துலகிற்கு வர முடியவில்லை...

நல்ல காட்சி அமைப்பு இந்த கவிதையில்.... வாழ்த்துக்கள்

அப்பாவி பெண்களின் முகத்திரையை கிழித்துக்காட்டியுள்ளீர்கள்....
நவீனப் பெண்களின் மேக்-அப் -ஐ அல்ல .....
வாழ்த்துக்கள் தோழி .....

தம்களின் கருத்திற்கு ....நன்றிங்க! ..... ஐயா

தங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி !.... தோழரே ....

நிறைய பெண்களுக்கு நட்பு வரமாகவும் .....
திருமணம் சாபமாகவும் அமைந்து விடுகிறது .....
எங்களூரில் என் தோழிகளுக்கு நிகழ்ந்த நிகழ்வுகள்
என் கண்முன் வந்து செல்கிறது .....

காயங்களெல்லாம் கவிதைகளாய் வெளி வரும்பொழுது
மனதிற்கு சற்றே... ஆறுதலாய் இருக்கிறது .....

நல்ல முயற்சி .... வாழ்த்துக்கள் தோழி ...!

எழுத்து உலகிற்கு வர வேற்கிறோம் .....
உங்கள் படைப்புகளைப்பதிவு செய்து உங்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள வாழ்த்துக்கள் ....

பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே ....!

கருத்திற்கு நன்றிங்க அய்யா !.....
கண்டிப்பாக உங்கள் எண்ணத்தை கவனத்தில் கொள்கிறேன் ....


பார்வைதாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே