நினைவு

எனை அவள்
விட்டுசென்ற போதும்,
எனக்காக அவள்
விட்டுச்சென்ற
விலகாத உறவு
அவளின் நினைவு.....

எழுதியவர் : சீ. கவிதா . முதுகலை உளவியல் (31-Oct-14, 6:58 am)
Tanglish : ninaivu
பார்வை : 506

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே