உதட்டால் வலிகளை

காதலில்
உதட்டால் இன்பம் தந்து ...
இதயத்தில் வலிதருவதே ...
வழமை ....!!!

நீ ஏனடி ...
இதயத்தில் இன்பம் தந்து
உதட்டால் வலிகளை
தந்துகொண்டிருக்கிறாய் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (31-Oct-14, 7:39 am)
பார்வை : 285

மேலே