எடுத்துக்கொள் உயிரை

உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..

எழுதியவர் : கயல்விழி (31-Oct-14, 8:28 am)
Tanglish : eduthukol uyirai
பார்வை : 771

மேலே