என்னவள் ஒரு பழமொழி விரும்பி

என்னவள் ,
ஒரு பழமொழி விரும்பி ..
களவும் கற்று மற ..
என்ற பழமொழிக்கேற்ப ..,,
இதயத்தை திருடியவள் ,
மறப்பதற்கு ,
சற்றும் மறுக்கவில்லை ..!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (30-Oct-14, 9:45 pm)
பார்வை : 255

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே