வாக்குமூலம்-6

வா என்கிற உன் வார்த்தையிலும்
வரட்டுமா என்கிற என் வார்த்தையிலும்
கொஞ்சம் எதிர்பார்ப்பும்
கொஞ்சம் ஏக்கமும்
கலந்திருக்கும்
ஒவ்வொரு தனிமையிலும்...

எழுதியவர் : பார்வைதாசன் (20-Sep-15, 4:57 pm)
பார்வை : 98

மேலே