தெரிந்ததால்

பெரியவர்கள் சண்டை
பிள்ளைக்குத் தெரிந்தது-
பெரியவனாகிவிட்டான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Sep-15, 6:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 86

மேலே