கண் தேடலில் கிடைத்த தோழி
கை சப்பும் வயதில் பள்ளிக்கு புத்தக மூட்டை துக்கினேன் ....
அன்றோ அப்பாவை பிடித்துகொண்டு அம்மா!! அம்மா!! என்று பள்ளிவாசலில் கதறினேன் ..
அன்னக்கி தான் உன்னையும் கண்டேன்..
உன் நட்பின் முகவரி தேடினேன் .... நீயும் என்னைப்போலவே அழுதுகொண்டு இருந்தாய் ...
அன்று முதல் தொடங்கிய நம் நட்பு ...
காதல் என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்கவில்லையடி தோழி
எமக்கு எத்தனையோ ஆண் நண்பர்கள் உண்டு ..
ஆனால் உன்னிடம் மட்டுமே பகிர்ந்துகொண்டேன் என் துன்ப இன்பங்களை ......
உன்னையும் என்னையும் பார்க்கும் நண்பர்கள் பொறாமை கொள்கையில் ;உணர்தேன் உன்னைப்போல் ஒரு தோழி கிடைக்க கூடுது வைத்தேன் என்று .....
....நட்பின் முகவரியை உன்னிடம் கண்டு !
காதல் முகவரியை ஒரு பெண்ணிடம் கண்டேன் !
நம் உறவை தப்பா பேசும் மனிதர்களின் இடையில்_ என் மனனவி ஆனா
அவள் உன்னையும் என்னையும் புரிந்து வாழ்வது இறைவன் கொடுத்த வரம் ...
அன்னை இல்லாத கவலையை போக்க தாய் மடிதந்த தவம் ...
உன்னை போல் ஒருவருக்கும் ,
என்னை தோழனாய் ஏற்க மனம்...
உன் திருமண வாழ்கையில் கூட நம் நட்பு தொடரவேண்டும் தினம் ...
ஆண் பெண் தோழமை உறவை தப்பாக பேசாத மனிதர்களிடம் வேண்டும் நற்குணம் ...
உன் நட்பை மறந்தால் உயிரையும் மாய்ப்பேன் அக்கணம் ..........தோழியே மறு பிரிவிலும் நம் தொடரவேண்டும் ...