சுமித்ரா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுமித்ரா |
இடம் | : vriddhachalam |
பிறந்த தேதி | : 20-Dec-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 9 |
உன்னை விட்டு பிரிய மனமில்லை அடி
உன்னை வெறுக்கவும் முடியவில்லை அடி
உன்னை மறக்கவும் வழி இல்லைஅடி
கண்களில் கண்ணீரும் வரவில்லைஅடி
கானலாய் என் கனவு ஆனதடி
..
காகிதமாய் காதல் பறந்தது அடி ..
நீ என்னை வேண்டாம் என்ற நொடி
விழுந்தது என் நெஞ்சில் இடி
..................
விட்டு சென்றாய் அல்லவா நீ
நான் விட்டு போவதில்லை உன்னை.
மீண்டும் மீண்டும் வருவேன் உன்னை நாடி
என் காதலை தொடர .......அப்போதும் நீ
என்னை உதறினால் உன் காதலுக்காக மீண்டும்
மீண்டும் பிறப்பேன் உன் காலடி மண்ணாய்...
நட்பை காதல் செய்கிறேன் தோழி உன் நினைவில்
உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஜடம் -(நான்)
உன் நட்பின் அறிமுகத்தாலே என்னையே காதல் செய்தேன் .....(தோழி).
உன் தோளில் ஆறுதல் காதல் கண்டேன் .........
உன் மடியில் என் துன்பங்களை தொலைத்தேன் ......
காதலர் இடம் இல்லாத காதலை செய்தேன் நம் நட்பை........
உன் கைகளை கோர்த்து வெட்டி கதை பேசுவதை காதல் செய்தேன் .......
நீயும் நானும் உணவுக்கு அடித்துக்கொள்வதை காதல் செய்தேன் ................
எனக்கு கவலை என்றால் உன் கண்கள் கலங்குவதை காதல் செய்தேன் ........
என்றும் நீயும் நானுமே இருக்கும் ஒற்றுமையை காதல் செய்தேன்.......
விதியால் பிரிந்தாலும் என் மனதை மழை நீர

விதியால் பிரிந்தாலும் என் மனதை மழை நீராய்.......................
நனைக்கும் உன் நினைவை
உன் உதட்டின் வார்த்தைகளை தான் தேனை விட இனிமை என்றேன்
இன்று தேனும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சி என்பதை உணர்த்தி vittai uyirae........
un pirivin varthaigalaal..................
உன்னை விட்டு பிரிய மனமில்லை அடி
உன்னை வெறுக்கவும் முடியவில்லை அடி
உன்னை மறக்கவும் வழி இல்லைஅடி
கண்களில் கண்ணீரும் வரவில்லைஅடி
கானலாய் என் கனவு ஆனதடி
..
காகிதமாய் காதல் பறந்தது அடி ..
நீ என்னை வேண்டாம் என்ற நொடி
விழுந்தது என் நெஞ்சில் இடி
..................
விட்டு சென்றாய் அல்லவா நீ
நான் விட்டு போவதில்லை உன்னை.
மீண்டும் மீண்டும் வருவேன் உன்னை நாடி
என் காதலை தொடர .......அப்போதும் நீ
என்னை உதறினால் உன் காதலுக்காக மீண்டும்
மீண்டும் பிறப்பேன் உன் காலடி மண்ணாய்...