தோழியே

ஏனோ தெரியவில்லை அவள் என் நட்பின் அன்பை
உதறிய போதும் என்னால் உத்தரமுடியவிலை அவளை....
அதற்கு பதிலாக உதறுகிறேன் கண்களில் கண்ணீரை !!

அவள் நட்பின் நினைவில் ......

எழுதியவர் : gayusumi (5-Oct-15, 7:28 pm)
Tanglish : thozhiye
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே