ஒவ்வொரு தமிழனும்

அகிம்சையின் கருவுருவே
ஆயுதத்தை வேரறுக்கப்
பிறந்தவனே - நீ
பிறந்த இனத்தில்
பிறந்ததற்காய்
பெருமைப்படுகிறோம்
உன் வழி தொடர
முடியாமல்
வெட்கி தலைகுனிகின்றோம்.
அகிம்சையின் கருவுருவே
ஆயுதத்தை வேரறுக்கப்
பிறந்தவனே - நீ
பிறந்த இனத்தில்
பிறந்ததற்காய்
பெருமைப்படுகிறோம்
உன் வழி தொடர
முடியாமல்
வெட்கி தலைகுனிகின்றோம்.