மனித நேயமும்தான்

ரோட்டில் அடிபட்ட மனிதன்
காலாவதியானது அவன்
ரத்தம் மட்டுமல்ல
நம் மனிதநேயமும்தான்
தெருவில் கட்டிபுரண்டு
சண்டையிடும் மனிதர்கள்
கேட்பாரில்லை
கேட்பாறற்று போவது
நம் மனிதநேயமும்தான்

மனிதர்களின் மடத்தனத்தால்
எறிவது வாகனங்கள்
மட்டுமல்ல
நம் மனிதநேயமும்தான்

எழுதியவர் : வெங்கடேஷ் (5-Oct-15, 8:03 pm)
பார்வை : 161

மேலே