வெற்றிக்கு

எப்போது
எங்கே
எதற்க்காக
நீ
வீற்றிருக்கிராயோ !.....
அப்போது
அங்கே
அதற்காகவே
உன்னை
அர்ப்பணிக்க
கற்றுக்கொள் !!.......
அக்கணமே
தோல்வி
உன்
முகவரியை
தொலைத்து விடும்.......
- தஞ்சை குணா