கண்களில் கானல் நீர்
உன்னை விட்டு பிரிய மனமில்லை அடி
உன்னை வெறுக்கவும் முடியவில்லை அடி
உன்னை மறக்கவும் வழி இல்லைஅடி
கண்களில் கண்ணீரும் வரவில்லைஅடி
கானலாய் என் கனவு ஆனதடி
..
காகிதமாய் காதல் பறந்தது அடி ..
நீ என்னை வேண்டாம் என்ற நொடி
விழுந்தது என் நெஞ்சில் இடி
..................
விட்டு சென்றாய் அல்லவா நீ
நான் விட்டு போவதில்லை உன்னை.
மீண்டும் மீண்டும் வருவேன் உன்னை நாடி
என் காதலை தொடர .......அப்போதும் நீ
என்னை உதறினால் உன் காதலுக்காக மீண்டும்
மீண்டும் பிறப்பேன் உன் காலடி மண்ணாய்...