கனவுகள் தூங்குவதில்லை- பூவிதழ்

அவள் வரும்வரை
கனவுகள்
என்னை தூங்க விடுவதில்லை
வந்துசென்ற பின்
கனவுகள் தூங்குவதில்லை !

எழுதியவர் : பூவிதழ் (24-Mar-15, 2:56 pm)
பார்வை : 172

மேலே