நாள்காட்டியாய் நான் - பூவிதழ்

சகியே !

தினமும் உன்கைபட்டு
கிழிந்திடவே காத்திருக்கும்
நாள்காட்டியாய் நான் !

எழுதியவர் : பூவிதழ் (24-Mar-15, 4:45 pm)
பார்வை : 99

மேலே