பனித் துளிகள்

வெண்பனிப் போர்வையின்
புழுக்கத்தில்
புற்களுக்கு
வியர்த்துக் கொட்டியது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (23-Mar-15, 9:53 pm)
பார்வை : 153

மேலே