தகுதிப் படுத்திக்கொள்

பார்வைகள் மட்டுமே ...
வார்த்தைகளை மௌனங்களாக்கி வீசுகிறாய்
இரகசியங்களை அதிகமாக்கி
எதிர்பார்ப்பைக் கூட்டுகிறாய்
துணிந்து ஒருநாள் அருகில் வரப் போகிறேன்
அட ! இவ்வளவு தானா என்று சொல்லப் போகிறேன்
அதற்குள் உன்னைத் தகுதிப் படுத்திக்கொள் .....



பார்வைதாசன் .....

எழுதியவர் : பார்வைதாசன் (25-Feb-15, 1:25 pm)
பார்வை : 68

மேலே