அதிசயம்

ஒரே கல்லூரி ஒரே வளாகம்
ஒரு காரணம் போதும்
உன்னிடம் வந்து பேச
ஒதுங்கி நிற்கிறேன்
உன்னை உலக அதிசயமாக்க.....



பார்வைதாசன் .....

எழுதியவர் : பார்வைதாசன் (25-Feb-15, 1:27 pm)
Tanglish : athisayam
பார்வை : 149

மேலே