ஆணிகள்
மனம் கனமாகிறது ;
எக்கனமெல்லாம்
கடந்து செல்கிறாயோ
அப்போது .
கரு சுமக்கும்
தாயின் வலியைவிட,
உன்னை சுமக்கும்
என்னின் வலி அதிகம் .
தயவு செய்து,
என்னை நிமிர்ந்தும் பார்க்காதே ;
ஒற்றை இதயத்தில் ஓராயிரம்
ஆணிகள் பாய்கின்றன.
மனம் கனமாகிறது ;
எக்கனமெல்லாம்
கடந்து செல்கிறாயோ
அப்போது .
கரு சுமக்கும்
தாயின் வலியைவிட,
உன்னை சுமக்கும்
என்னின் வலி அதிகம் .
தயவு செய்து,
என்னை நிமிர்ந்தும் பார்க்காதே ;
ஒற்றை இதயத்தில் ஓராயிரம்
ஆணிகள் பாய்கின்றன.