உன் னோடு கரைந்தேன்

உன்னோடு தான்
என் விழிகளும்
விரல்களும் இணைந்து
விட்டது அன்பே
இன்று உன் பார்வையும்
உன் விரல் நுனி இன்றியும்
என்னாள் வாழ முடியாது
`````````````````````````````````````````````````

எழுதியவர் : துளசி (25-Feb-15, 3:30 pm)
Tanglish : un nodu karainthen
பார்வை : 81

மேலே