பூவாயிரம் பூத்துக் குலுங்கும் தோட்டத்தில்

பூவாயிரம் பூத்துக் குலுங்கும் தோட்டத்தில்
தேவாரம் பாடுதோ பூக்கள் மௌனத்தில்
பூவாரம் தொடுத்து வருவார் மங்கையர்
தேவா உன்ஆலயத்தில் மார்கழி காலையில்

எழுதியவர் : கவின்சாரலன் (8-Jan-25, 2:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே