அனுபவம்
சாதனை என்பார் அதை
சாதிக்க இயலார்...
இயலாமை என்பார் அதனை
ஒரு முறை இயன்று பார்த்தோர்...
அனுபவம் என்பார் மீண்டும்
மாற்று முறையில் அதை அணுக நினைப்போர்...
அவர் தாம்
பின்னர் ஆவார் அனுபவசாலியாய்...
ஆக நினைக்கிறேன் நானும் அவ்வாறு ஒருவனாய்...
சாதனை என்பார் அதை
சாதிக்க இயலார்...
இயலாமை என்பார் அதனை
ஒரு முறை இயன்று பார்த்தோர்...
அனுபவம் என்பார் மீண்டும்
மாற்று முறையில் அதை அணுக நினைப்போர்...
அவர் தாம்
பின்னர் ஆவார் அனுபவசாலியாய்...
ஆக நினைக்கிறேன் நானும் அவ்வாறு ஒருவனாய்...