அழகிய நிலா
காலை இளங்காற்றில் உடல் குளிரில் நடுங்கி உணர்வுகள் அனைத்தும் வற்றும் வேளையில் பயணித்தேன் பேருந்தில் படியின் வாயிலாக, அப்போது எனது கண்கள் கண்டது ஒரு அழகிய முகத்தை, அந்த முகத்தை கண்ட பிறகு பெரும் பிரம்மிப்பில் அழ்ந்து தவித்தேன்,நேரம் கழிந்தது ,நினைவு திரும்பியது, பிறகு தெரிந்தது அது வானில் தோன்றிய வட்ட நிலவு என்று........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
