கலைமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கலைமணி
இடம்:  chennai
பிறந்த தேதி :  05-Jul-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2015
பார்த்தவர்கள்:  219
புள்ளி:  36

என்னைப் பற்றி...

கவிதை ஆர்வம் மிக்கவன் நான்.
இனி வரும் கவிதைகள் என்னை உங்களுக்கு காட்டும்
வித்தியாச கவிதைகள் விளையாடும் என்னிடம்
வாசித்து பார்த்து வாழ்த்துக்களை வழங்குங்கள்

என் படைப்புகள்
கலைமணி செய்திகள்
கலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 6:05 pm

ஏகாம்பரம் கத்திய கத்தில் இன்ஸ்பெக்டர் அவரது இருக்கைக்கு ஓடி வந்தார்.

"ஏட்டையா என்னாச்சி உங்களுக்கு" என்று இன்ஸ்பெக்டர் கேட்க..

"இத பாருங்க சார்" என்று வந்த கடிதத்தை காட்டினார் ஏகாம்பரம்.

கடிதத்தை படித்த இன்ஸ்பெக்டருக்கு தூக்கி வாரி போட்டது.

உடனே கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கு போன் போட்டு.
"சார். நான் அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் பேசறேன். ரெண்டு நாளுக்கு முன்னாடி உங்க ஏரியால ஏதாவது கொலை கேசு புக் ஆகி இருக்கா..."

"ஒரு நிமிஷம் இருங்க.." என்று சொல்லிய கொஞ்ச நேரத்தில்.

"ஒன்னும் புக் ஆகலியே சார். ஒரே ஒரு தற்கொலை கேசுதான் நடந்து இருக்கு. அதுவும் வேலை கிடைக்காத காரனத்தால விஷம் குடிச்ச

மேலும்

கலைமணி - கலைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2015 4:42 pm

அன்று வந்த தபால்களை ஒவொன்றாக பிரித்து கொண்டிருந்தார் ஏட்டு ஏகாம்பரம்.
ஒரு கடிதம் மட்டும் வித்தியாசமாக இருந்தது.

தினசரிகளில் உள்ள எழுத்துக்களை வெட்டி ஒட்டி ஒட்டி வார்த்தைகளை வரவைத்து இருந்தது.
கண்ணாடி போட்டு கொண்டு அதை படித்தார் ஏகாம்பரம்.

"வருகிற 17 தேதி கோடம்பாக்கத்தில் இருக்கும் வரதராஜன் என்பவரை கொலை செய்ய போகிறேன். முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்." என்று இருந்தது அந்த வாசகம்.

படித்தவருக்கு தூக்கி வாரி போட்டது. "எந்த கிறுக்கன்னு தெரியலை. யாராவது இப்படி ஒரு கடிதம் எழுதி போலிசுக்கு கொடுத்துட்டு கொலை செய்வாங்களா" என்று யோசித்தவாறு அதை எடுத்துக்கொண்டு போய் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்

மேலும்

நன்றாக இருக்கிறது....... தொடர்ந்து எழுதுங்கள்......... 29-Mar-2015 2:33 pm
கலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 5:07 pm

மதன்..... தன் அடி வயற்றில் இருந்து கத்தினார் அந்த பெரியவர்.

அலறி அடித்து கொண்டு ஓடி வந்த மதன். "என்ன மாமா..." என்று கேட்க,

"என்ன இது புது பழக்கம். எதுக்கு என் கையெழுத்து மாதிரியே போட்டு இருக்கே?"

தன் கைகளில் இருத்த ஒரு காகிதத்தை எடுத்து காட்டி கேட்டார்.

80 வயது தொழில் அதிபர். ஒரு விபத்தில் கால்கள் இரண்டும் போய் விட்டதால் வீல் சாரில் வலம் வந்து கொண்டிருந்தார் அவர். தொழிலதிபர் கருணாமூர்த்தி என்றால் எல்லோருக்கும் தெரியும். உலக நாடுகள் அனைத்தையும் சுற்றி வந்தவர். விபத்துக்கு பிறகு வெளியல் செல்லாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கி இருந்தார்.

அவரது அலுவலக வேலை. கணக்கு வழக்கு இவற்றை பார்

மேலும்

கலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 3:25 pm

துணை என்பது
ஒவொருவருக்கும்
தேவையான ஒன்று.

துணை என்பது
வாழ்க்கைக்கு
கட்டப்படும் அணை.

சுகங்களை பகிர்ந்து கொள்ளும்
துணையை விட
சோகங்களை பகிர்ந்து கொள்ளும்
துணையே சிறந்தது.

துணை என்பது
சந்தோஷத்தில் படிகள்.

துணை என்பது
கவலையை மறக்ககூடிய
கலை.

கவலை இல்லாத மனிதரும்
துணை இல்லாத மனிதரும்
இருவர் மட்டுமே இருக்க முடியும்
ஒருவன் கருவறை உள்ளே....
இன்னொருவன் கல்லறை உள்ளே ....


பிரிவு என்பது
யாராலும் மறுக்கமுடியாத வலி
துணை என்பது
யாராலும் திருட முடியாத
பொக்கிஷம்..

மேலும்

மிக அருமை தோழரே.. அதுவும் கடைசி இரண்டு பத்தி அசத்தல்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 1:02 am
கலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 2:43 pm

ஒரு படத்தில் நடிகர் விஜய் சொல்வார்.

"தப்பு ஒண்ணா இருக்கும்போது தீர்ப்பு ஏன் ரெண்டா இருக்கு? கீழ் கோர்ட்ல தப்புன்னு சொன்னது எப்படி மேல் கோர்ட்ல தப்பு இல்லன்னு சொல்ல முடியும்" அப்படின்னு பேசுவார்.

இது சினிமா வசனம் மட்டும் இல்ல. ஒவ்வொரு இந்திய குடிமகனும் யோசிக்க வேண்டிய விஷயம். கள்ள கடத்தல். கொலை. கற்பழிப்பு. ஏமாற்றுதல். ஊழல். லஞ்சம். என்று எத்தனையோ தவறுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அவர்களை போலீசார் பிடிப்பதும். அவர்கள் மீது வழக்கு போடுவதும். ஜெயிலுக்கு அனுப்புவதும். அவர்கள் ஜாமீனில் வருவதும். அவர்களுடன் எந்த போலீஸ் பிடித்ததோ அந்த போலிஸ் காரரே கைகோர்த்து நடப்பதும் அன்றாட

மேலும்

கலைமணி அளித்த படைப்பில் (public) sabiullah மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Mar-2015 7:49 pm

காதலித்துப்பார்
கவிஞசனாக வேண்டுமென்ற ஆசை
உனக்கிருந்தால்!

காதலித்துப்பார்
தமிழ் எழுத்துக்களின் சுவையை நீ
ருசிக்க விரும்பினால்!

காதலித்துப்பார்
இதுவரை வெறுத்த தனிமை
இனிமேல் விரும்ப நினைத்தால் !

காதலித்துப்பார்
தோட்டத்து பூவெல்லாம்
உன் உள்ளத்தில் பூக்க வேண்டுமென்றால்!

காதலித்துப்பார்
காதலின் பேச்சில் காந்தம்
இருப்பது தெரிய நினைத்தால்!

காதலித்துப்பார்
மாலை அழகில் மதி மயங்கும்
ஆசை உனக்கிருந்தால்!

காதலித்துப்பார்
உனக்குள் ஒரு கோடி கவிஞ்சன்
உட்கார்ந்திருப்பதை
உணர விரும்பினால்!

காதலித்துப்பார்
கோடை பருவமும்
குளிரும் விந்தையை
காண விரும்பினால்!

மேலும்

நன்றி 19-Mar-2015 1:36 pm
அருமை 19-Mar-2015 7:38 am
காதலின் அர்த்தத்தை அழகாய் புரிய வைத்தீர்கள்..... 13-Mar-2015 4:10 pm
உண்மையிலே இந்த கவிதை எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு.... 12-Mar-2015 9:22 pm
ஷாமினி அகஸ்டின் அளித்த கேள்வியில் (public) sabiullah மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Mar-2015 2:11 pm

மனிதனுக்கு ஐம்புலன்களில் முக்கியத்துவம் வாய்ந்தது எது ?

மேலும்

செவி. காரணம், செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வைற்றுக்கு ஈயப்படும் என்பது valluvar வாக்கு . அதன் படி பார்த்தால் செவியே முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 17-Mar-2015 4:22 pm
ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்களின் அறிவு நிலைகளை ஆராயப் புகுந்தால் இதற்கான பதில் கிட்டலாம் 16-Mar-2015 10:50 pm
நல்ல சிந்தனை 16-Mar-2015 9:49 pm
ஹா ஹா நல்லா சாப்பிடுங்க 16-Mar-2015 7:05 pm
கலைமணி - அருண்ராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 1:25 pm

இந்த பதிவை பார்பவர்கள் தமிழ்நாட்டில் மது ஒழிப்பின் அவசியத்தை உணர்ந்து மதுவை கைவிட வேண்டும் ...அரசாங்கம் மதுவை தடை செய்ய வேண்டும் ..
//மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு//

மேலும்

அதிமுக தான் இதற்கு முழு முதற்காரணம் .... 03-Mar-2015 9:51 pm
பண்பாடு சீரழிவதற்கும்.. தமிழகத்தில் கழக ஆட்சிகளின் சாதனைக்கும் இதுதானோ சாட்சி...!!???????? 03-Mar-2015 6:16 pm
அட ச்சே........ இதுக்கு 29 லைக் வேற.......... 03-Mar-2015 1:52 pm
கலைமணி - கலைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2015 2:41 pm

கல்லூரி காளை ஒருவன்
வீசிவிட்டு சென்ற
காகிதம் நான் எழுதுகிறேன்

கவிஞன் கைகளில் கிடைத்தால்
கற்பனை ஆகிடுவேன்

கணக்கன் கைகளில்
கிடைத்தால் நானோ
கணக்குகள் ஆகிடுவேன்

ஓவியன் கைகளில்
கிடைத்தால் நானோ
ஓவியம் ஆகிடுவேன்

ஒரு பைத்தியம் கைகளில்
கிடைத்தால் நானோ
துண்டாய் ஆகிடுவேன்.

காதலன் கைகளில்
கிடைத்தால் நானோ
கவிதை ஆகிடுவேன்

கிடைத்திடும் கைகளை
பொறுத்தே நானும்
மாறிட செய்வேனே.

எனினும் எனக்குள்
இருக்குது ஒரு கவலை
அதை எழுதிடும் போதே
எனக்குள் அழுகை
வரத்தான் செய்கிறதே

நீங்கள் வந்திட
இருவர் இருந்திட வேண்டும்
ஆனால்
நான் இங்கு வந்திட
ஒரு மரம் தான்
இறந்தி

மேலும்

அருமை அருமை படித்தேன் ரசித்தேன் இன்னும் படைப்புக்களை படியுங்கள் நண்பரே! 26-Feb-2015 11:37 pm
கலைமணி - யாழ்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm
கலைமணி - சரணவின் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2015 3:39 pm

என்னுடைய கருத்து மரணத்தின் விலை ருபாய் 8 ..... உங்கள் கருத்துகளை பதிவு செய்க ...............!

மேலும்

மரணம் என்பது விலை மதிபற்றது மட்டுமல்ல; ஒரு விலையும் இல்லாதது. 28-Feb-2015 6:21 pm
vilai mathippu arrrathu uyir maddum thaan . 27-Feb-2015 11:37 am
arivukku uganthathu alla 26-Feb-2015 6:34 am
வீர சாகசத்தில் மனிதனுக்கு மரணமும் துச்சம் ! சரணவின் சரணவின் சரணவின் ---மூன்று சரண WIN ----அன்புடன், கவின் சாரலன் 25-Feb-2015 11:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

user photo

Thomas

United kingdom
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
gowthami

gowthami

tenkasi

இவர் பின்தொடர்பவர்கள் (16)

prabhakaran.m

prabhakaran.m

coimbatore
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (16)

பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே