சரணவின் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சரணவின் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 6 |
என் படைப்புகள்
சரணவின் செய்திகள்
இவ்வளவு நாட்கள் எனது உயிரை
பாதுகாத்து வைத்தது எதற்கு என்று
உன்னை பார்த்த பின்பு தான் தெரிந்தது
அது என்னுடையது இல்லை உன்னுடையது என்று......,
நல்ல கற்பனை...
நன்று...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Jul-2015 1:19 am
அழகிய வருடல் கவிதை
ஈருயிரும் ஓர் உயிரே
அதுவே காதலின் இலக்கியம் 04-Jul-2015 12:50 am
நான் உன்னுடன் வாழவேண்டும்
என்னை வெருகத்தே பெண்ணே .....,
என்னுடைய கருத்து மரணத்தின் விலை ருபாய் 8 ..... உங்கள் கருத்துகளை பதிவு செய்க ...............!
மரணம் என்பது விலை மதிபற்றது மட்டுமல்ல; ஒரு விலையும் இல்லாதது. 28-Feb-2015 6:21 pm
vilai mathippu arrrathu uyir maddum thaan . 27-Feb-2015 11:37 am
arivukku uganthathu alla 26-Feb-2015 6:34 am
வீர சாகசத்தில்
மனிதனுக்கு மரணமும் துச்சம் !
சரணவின் சரணவின் சரணவின் ---மூன்று சரண WIN
----அன்புடன், கவின் சாரலன் 25-Feb-2015 11:48 pm
பார்த்த சில முகங்கள் பாதை மாறி போனாலும்
பாசம் உள்ள உன் முகம் மட்டும் என் மனதில்
என்றும் ஓவியமாய் உள்ளது .
உன் கண்களை பார்க்கும் போது நட்சத்திரமாக தெரிந்தது
உன் கண்கள் எனை பார்க்கும் போது
அந்த நட்சத்திரம் நான் என்று புரிந்தது...,
மேலும்...
கருத்துகள்