கண்கள்

உன் கண்களை பார்க்கும் போது நட்சத்திரமாக தெரிந்தது
உன் கண்கள் எனை பார்க்கும் போது
அந்த நட்சத்திரம் நான் என்று புரிந்தது...,

எழுதியவர் : saranavin (23-Feb-15, 1:19 pm)
சேர்த்தது : சரணவின்
Tanglish : kangal
பார்வை : 77

மேலே