இயற்கை

மனதை திறந்து காத்திருந்தேன்
வெகு தொலைவில் இல்லை
இயற்கை கைபிடித்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (1-May-24, 1:52 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : iyarkai
பார்வை : 56

மேலே