உயிர்

இவ்வளவு நாட்கள் எனது உயிரை
பாதுகாத்து வைத்தது எதற்கு என்று
உன்னை பார்த்த பின்பு தான் தெரிந்தது
அது என்னுடையது இல்லை உன்னுடையது என்று......,

எழுதியவர் : சரணவின் (3-Jul-15, 6:33 pm)
Tanglish : uyir
பார்வை : 84

மேலே