பூபதிராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பூபதிராஜ்
இடம்:  வாங்கல் பசுபதிபாளையம், வா
பிறந்த தேதி :  22-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2015
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  14

என் படைப்புகள்
பூபதிராஜ் செய்திகள்
பூபதிராஜ் - கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 4:42 pm

சுதந்திரத்தின் வயதையொத்த
ஜனநாயகத்தைப் போல
உடல் மெலிந்த
கிழவி ஒருத்தி
கோணிப்பை வாழ்க்கையை
முதுகில் சுமந்தபடி
நடுங்கும் விரல்களால்
தெருவோரத்திலிருக்கும்
குப்பைக் கிடங்கிலிருந்து
தனக்கான உணவைத் தோண்டுகிறாள்

வெளிப்படுகிறது
முடை நாற்றமெடுக்கும்
பன்னாட்டு உணவுக் கழிவுகளும்
பிராந்திப் பாட்டில்களும்
நெகிழிப் பைகளும்
இன்ன பிற
அரசாங்கம் தோண்டிய புதையல்களும்.

*
வெள்ளூர் ராஜா



குறிப்பு :

மிகவும் பிரபலமான இந்த ஆழ்ந்த கவிதை வேறு நிலாக்களில் சேர்வது நூலுக்குப் பெருமை.
இது வேறு நிலா 29 என பதிவாகி , தகவல் தெரியாமல் அது இணைப்பில் சேராமல் விடுப்பட்டிருக்கிறது.

மேலும்

மிக்க நன்றி தோழரே 11-Apr-2016 3:00 pm
இது வரை தொடரில் இடம் பெற்ற கவிதைகளில் நான்கைந்து கவிதைகள் நூலாக்கத்தில் தவிர்க்கப்படும். இறுதியில் ஒரு கவிதை கூட முகம் சுழிப்பதாக இருக்காது. காலச்சுவடுகள் பற்றிய கனவுகளை முன்னோடிகளுக்கு தெரிவித்தேன். சிலிர்த்தார்கள். யார் செய்வார்கள் இக்காலத்தில் என்று மனம் நிறைந்தார்கள் . சிற்பியின் /நழுவிய நழுவிய நாத உல்லாசம் மெழுகிய மெழுகிய மெல்லிசை ராகம்!/ தாஜ்மகல் கவிதையை நான் திரும்ப திரும்ப வாசித்து இன்புறுவதுண்டு. தாஜ்மகல் கவிதை தமிழ் மரபுக் கவிதையை, புதுக்கவிதையை உலுக்கிய அற்புதமான , பிரபலமான , காலத்தால் அழியாத உருவக சித்திரம். காலச்சுவடுகளில் இடம் பெற்றிருக்கிறது. ரசிப்பதற்கு அதிக ஆள் இல்லை எழுத்தில் . அது எழுத்தின் தரம். பல்கலை கழகங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய தொகுப்பாக காலம் எடுத்து தொகுக்க திட்டம். இலக்கு தெளிவாக இருப்பதால் நிதானமாக நகர்த்துவேன் . தொடர்ந்து ஊக்கம் தருவதற்காக நன்றிக் கடன் படுகிறேன். 11-Apr-2016 3:00 pm
சிறப்பான தெரிவு..வேறு நிலாக்கள் தொடருக்கு..வாழ்த்துக்கள் வெள்ளூர் ராஜா..தொடரின் தொகுப்பாசிரியர் கவித்தாவுக்கு பாராட்டுக்கள்.. 11-Apr-2016 12:06 pm
அருமை 06-Apr-2016 4:47 pm
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 1:10 pm

வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;

பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !


* * *

சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?

உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !


* * *

மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..

என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !


* * *

காந்தம்

மேலும்

மிக்க நன்றி அய்யா 05-Dec-2016 12:34 pm
நான் வேதியல் மருத்துவ வேதியல் பயின்ற போது காதல் கற்பனை எழவில்லைபோலும் !! எழுத்து தளம் அன்று இல்லை . உங்களை போல் எண்ண காமன் காதல் அருள் கிடைக்கவில்லையே? Organic, Physical ,Inorganic & Phatmaceutical Chemistry படிக்கும்போது மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் காதல் எண்ணம் வெளியிடமுடியாது குருகுல வாசம் பிரம்மச்சர்யம்:__ இயற்கையாகவே பழமைக் கருத்துக்களுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் ! உங்களையும் உங்கள் இளமைக் காதல் அனுபவங்களை எழுத்து தளத்தில் படித்து பொறாமைப் படுகிறோம் 01-Dec-2016 1:49 pm
நன்றி தோழர் 01-Dec-2016 12:17 pm
நன்றி 01-Dec-2016 12:17 pm
பூபதிராஜ் - பூபதிராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2015 6:40 pm

நண்பன்1: நான் ஓரு தோல்வியாளன்.
இந்த தோல்வியாளனை நேசிக்க
யாரும் இல்லை.

வான் தொட முயன்று
மண்ணில் வீழ்ந்தேன்.

தேவதை நிலவின் மேல்
காதல் கொண்டேன்.

அவள் வெறுப்பை வீசிச் செல்ல
என் வாழ்வை வெறுத்தேன்.

என் செய்கைகள் எல்லாம்
தோல்வியில் முடிவதைக் கண்டு
பலர் பழிக்க
அய்யோ!
தினம்! தினம் இறந்தேனே!

நண்பன்2: பலர் கூடிப் பழித்தாலும்
தூயத் தங்கம் என்றும் தரம் குறையாதே!

திறமையோ!
கடவுள் தந்த பரிசே!
அதில் சிகரம் தொட
முயன்றிடும் வேளை
வரும் சரிவைக் கண்டு வருந்தாதே!

நடை பயிலும் மழலை
தடுமாறி விழுவதைக் கண்டு
பயந்து விட்டால்
உலகில் யாரும்
நடை போட முடியாதே!

ஐன்ஸ்டினும், எடி

மேலும்

நன்றி முஹம்மத் சர்பான் 27-Nov-2015 10:39 pm
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் மிகவும் சிறப்பான படைப்பு இருவருக்கிடையிலான உரையாடல் மூலம் கரு எடுத்தாலும் வல்லமை மிக அழகு 27-Nov-2015 6:11 am
பூபதிராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2015 6:40 pm

நண்பன்1: நான் ஓரு தோல்வியாளன்.
இந்த தோல்வியாளனை நேசிக்க
யாரும் இல்லை.

வான் தொட முயன்று
மண்ணில் வீழ்ந்தேன்.

தேவதை நிலவின் மேல்
காதல் கொண்டேன்.

அவள் வெறுப்பை வீசிச் செல்ல
என் வாழ்வை வெறுத்தேன்.

என் செய்கைகள் எல்லாம்
தோல்வியில் முடிவதைக் கண்டு
பலர் பழிக்க
அய்யோ!
தினம்! தினம் இறந்தேனே!

நண்பன்2: பலர் கூடிப் பழித்தாலும்
தூயத் தங்கம் என்றும் தரம் குறையாதே!

திறமையோ!
கடவுள் தந்த பரிசே!
அதில் சிகரம் தொட
முயன்றிடும் வேளை
வரும் சரிவைக் கண்டு வருந்தாதே!

நடை பயிலும் மழலை
தடுமாறி விழுவதைக் கண்டு
பயந்து விட்டால்
உலகில் யாரும்
நடை போட முடியாதே!

ஐன்ஸ்டினும், எடி

மேலும்

நன்றி முஹம்மத் சர்பான் 27-Nov-2015 10:39 pm
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் மிகவும் சிறப்பான படைப்பு இருவருக்கிடையிலான உரையாடல் மூலம் கரு எடுத்தாலும் வல்லமை மிக அழகு 27-Nov-2015 6:11 am
பூபதிராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2015 10:26 am

நண்பன் 1: வேண்டாமடா! வேண்டாமடா!
காதலே வேண்டாமடா!

காதல்
தனிமையில் அழ வைக்கும்!

தவிப்புகளைத் தந்து
உயிரைச் சாக வைக்கும்!

தீராத வலிகளோடு வாழவே
இரணங்களைத் தந்து
உள்ளத்தைக் காயமாக்குமே!

ஆறுதலாய் நட்பிருக்க
ஏமாற்றங்களைத் தந்து
உயிரைக் கை விட்டுச் செல்லுமே!

நண்பன் 2: யாரோ சிலர் செய்த
பிழைகளுக்காக
காதலை தவறென்பதா?

உலகில் தாயின் அன்பிற்குப் பின்
உயர்ந்தது காதல் தானடா!

உலகில் உள்ள உயிரெல்லாம்
காதலின் அடையாளமே!
காதலுக்கும், காமத்திற்கும்
பேதம் தெரியாமல்
காதலைக் கொல்லும்
மனிதர்கள் உள்ள வரையில்
காதலுக்கு வெற்றியே கிடையாதடா!

-வே. பூபதிராஜ்

மேலும்

நன்றி Mohamed Sarfan 02-Jun-2015 10:24 pm
சிறந்த இரு கேள்விகளுக்கு கவியில் பதில் சொல்லும் பாங்கு உண்மையில் ரசிக்கத்தக்கது மிக அருமை நண்பரே! 02-Jun-2015 10:28 am
பூபதிராஜ் - பூபதிராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2015 7:54 am

நான் எழுதிய பாடல்:

தேநீர்க் காதலா!
தேவை உன் காதலே!

என் தேடல் நீயடா!
என்னில் ஊடல் கொள்ளடா!

பாவை நெஞ்சமோ!
தேன் பாகென இனித்திட
பாற்கடலில் கலந்திட்ட பனித்துளி போல
உன்னில் கலந்த என்னை
இனி தனியே
இனம் காண்பது யாரடா?

இவள் உனக்கென பூத்த வெண்ணிலா!
இவள் உயிர் துடிப்பது
உனக்கெனத் தானடா!

நதியலைகள் ஓய்ந்தாலும்
கடல் தான் வற்றாதே!

நான் இறந்தாலும்
என் காதல் உனக்குள்ளே வாழ்ந்தால் போதுமே!
என் ஜீவன் நிம்மதியாய்
உன் மடி சாயுமே!

-வே. பூபதிராஜ்

மேலும்

பூபதிராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2015 7:54 am

நான் எழுதிய பாடல்:

தேநீர்க் காதலா!
தேவை உன் காதலே!

என் தேடல் நீயடா!
என்னில் ஊடல் கொள்ளடா!

பாவை நெஞ்சமோ!
தேன் பாகென இனித்திட
பாற்கடலில் கலந்திட்ட பனித்துளி போல
உன்னில் கலந்த என்னை
இனி தனியே
இனம் காண்பது யாரடா?

இவள் உனக்கென பூத்த வெண்ணிலா!
இவள் உயிர் துடிப்பது
உனக்கெனத் தானடா!

நதியலைகள் ஓய்ந்தாலும்
கடல் தான் வற்றாதே!

நான் இறந்தாலும்
என் காதல் உனக்குள்ளே வாழ்ந்தால் போதுமே!
என் ஜீவன் நிம்மதியாய்
உன் மடி சாயுமே!

-வே. பூபதிராஜ்

மேலும்

பூபதிராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 8:55 am

குறும்புக்கார பிள்ளையாய்!

நெஞ்சில் குதூகலம் தந்து

தீவினை அகற்றி

தித்திக்கும் தேனாய்!

அருள்தனை புரிந்து

பவளச் செவ்விதழில்

மழலை மொழிப் பேசி

சினம் தனை விரட்டி

தவழும் அழகில்

உயிரில் தவழ்ந்து

மடியினில் நித்திரை கொண்டு

மயக்கங்கள் அறுத்து

சீராய்! சீராய்! சீர்வழி காட்டி

உள்ளத்து ஒளியினில் உறைந்து

அன்பினில் ஆட்சி செய்து

தூய அன்பினில்

அன்பர்கள் தருவதை ஏற்று

கருணை மலராய் அடைக்கலம் தந்திட

ஆவணியில் பிறந்து

அவனியை ஆளும்

அருகம்புல் நாதன்

என்றும் ஐங்கர அழகன் கணபதியே!

-வே.பூபதிராஜ்

மேலும்

நன்றி உதயகுமார் 24-Mar-2015 10:13 am
சிறப்பு தோழரே தொடருங்கள் ...... 24-Mar-2015 9:24 am
நன்றி தோழரே! 24-Mar-2015 8:58 am
மிக நல்ல கவிதை தொடருங்கள் வாழ்த்துக்கள் 24-Mar-2015 8:57 am
பூபதிராஜ் - பூபதிராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2015 10:34 am

நம்பிய உறவுகள் கரையில் இருக்க
நம்பிக்கையோடு மீன் பிடிக்க
கடலுக்குள் சென்று
கண்ணீரை வாங்கி வருகிறோம்!

தினம்! தினம!
இந்நிலை தொடரவே!
எங்கள் கண்ணிரில் கல்லும் கரைந்து போகும்!

நெய்தல் நிலம்
எங்கள் பூமியடா! இதில்
எல்லை தாண்டி போனதாகச் சொல்லி
துப்பாக்கி தோட்டாக்கள்
எங்களை பலி கேட்குதடா!

கரைகள் உறங்கினாலும்
அலைகள் உறங்காத கடலில்
எல்லைகளும் தெரிவதில்லை!

நாங்கள் தந்த ஆதாயத்தில் மகிழ்ந்தவர்களுக்கு
எங்களின் கண்ணீரின் வலியும் புரிவதில்லை!

மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட
இந்த மீனவனின் உயிருக்கு இருப்பதில்லை!

துயர் பல கண்டாலும் அரவணைக்கும்
கடல் அன்னையை நம்பியே
எங்கள் வாழ்க்

மேலும்

நன்றி Dr Surya CR 27-Jan-2015 3:11 pm
திருத்தம்: முதல் வரி, 'வலிகளை' என படிக்கவும்! 27-Jan-2015 2:28 pm
அருமை பூபதிராஜ், வழிகளை வெளிக்கொணர்கிறது உமது எழுத்து. மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட //இந்த மீனவனின் உயிருக்கு இருப்பதில்லை! // உண்மையோ? :( 27-Jan-2015 2:27 pm
நன்றி JINNA 27-Jan-2015 10:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

ச கி

திருநெல்வேலி, தமிழ்நாடு, இ
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சந்திரா

சந்திரா

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே