ச கி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ச கி
இடம்:  திருநெல்வேலி, தமிழ்நாடு, இ
பிறந்த தேதி :  04-Sep-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Apr-2020
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  10

என்னைப் பற்றி...

பள்ளிக் காலம், கடைசிப் பக்க கவிஞன். இன்று, வங்கி சார் மென் பொருள் வல்லுநர்! தமிழ் அன்பினால், பழைய கிறுக்களின் நினைவினால் கவிஞனாய் உயிர்க்கும் முயற்சியில் எழுத்தின் வாசகனாய்!

என் படைப்புகள்
ச கி செய்திகள்
ச கி - ச கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2020 1:20 am

சொர்க்கம் - அன்போடு
உள்ள உங்கள்
தூய உள்ளம்!

நரகம் - அன்பில்லாமல்
உள்ள உங்கள்
அசுத்த உள்ளம்!

தேடுகிறோம்!
எங்கு எங்கோ
தேடுகிறோம்!
இறைவனை...

இதற்கெல்லாம்
கண்ணை குத்தும்
அளவிற்கு, கட்டுக்
கதைகள் வேறு!

சொர்க்கம், நரகம்
இவை எல்லாம்
நம் உள்ளம் தான்!

தோழரே!
இங்குள்ள
நம் வாழ்வு
மேலானது!

சொர்க்கத்தில்
வாழு! மாறாக
நரகத்தில் அல்ல!!

இறை என்பதாய்
கற்பிப்பதும்
இது தான்!

எப்போதும் இருப்பதை
விட்டு விட்டு,
பறப்பதை பிடிப்பது
தவிர்ப்போம்!!

இதில் இதற்காக
வேண்டுதல் வேறு!
இறைவனிடம் செல்ல...

இறைவன்
கண்டிப்பாக
சிரித்திருப்பார்!

நமது
சொர்க்கம் செல்லும்
வேண்டுதலின் போது!!! 😂

மேலும்

நன்றி தோழரே! உமது ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும்! தமிழால் இணைவோம்! தமிழ் வளர்ப்போம்! நன்றி! 🙏 19-Apr-2020 4:27 pm
அருமை அருமை, உங்களின் புதிய சிந்தனை பாடல் வடிவில் அருமையாக வெளிப்படுகிறது இது போன்ற தத்துவ சிந்தனைகளை நல்ல கவிதைகளை ஆக்கி மக்கள் மனதில் தெளிவு ஏற்படுத்த உங்களை வேண்டி விரும்பி கேட்கிறேன் நல்ல பாடலை பதிவு செய்தமைக்கு நன்றி 19-Apr-2020 1:20 pm
ச கி - ச கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2020 1:23 am

இரை தேடிச்
சென்ற பறவை
இடம் திரும்புது!
உயிர் காக்கும்
உள்ளம் நாடுது!

ஊர் ஊராய்
சென்றது,
இவர்தம்
ஒருவேளை
உணவெனும்
அமுதம் கண்டிட
தானே!

கால் கடுக்க
நெடுந் தூரம்
நடந்தே செல்ல
இவர்தாம்
கற்காலம்
சென்றனரோ?
ஆளும்
மனிதரெல்லாம்
இக்கொடுமை
காணீரோ?
இந்நிலை தான்
அறியாரோ?

உயிர் காக்க
தானே இங்கே
போராடுது!
அவசர நிலையும்
உடனடி அவசியம்
ஆனது!
இதில் இவர்
உயிரெல்லாம்
அடங்காதோ?

அரசு அன்றாடம்
அரிசிக்கு
அல்லாடும்,
மக்களின் நிலை
காக்க மேலும்
உதவிட வேண்டும்!
அறிவோடு,
கூடிய விழிப்புணர்வு
மக்கட்கு முக்கியமாய்
கூறிட வேண்டும்!

உயிர் காக்கும்
முகமூடி,
உள்ளங்கை
சுத்திகரிப்பு திரவம்,
நோய் பரிசோதனை
உபகரணம்,
தேவைக்கு
கிட

மேலும்

நன்றி தோழரே! உமது ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும்! தமிழால் இணைவோம்! தமிழ் வளர்ப்போம்! நன்றி! முகப் பக்கத்திலும் எழுதுகிறேன்!! நீங்கள் படித்து மகிழலாம்! @tamilroughnote நீங்கள் தொடர்ந்தால் மேலும் மகிழ்ச்சி! 😊 19-Apr-2020 4:26 pm
உங்களின் பாடலில் எளிய மக்களின் அடிப்படை தேவைகள் இன்று படும் வலியை படிப்பவருக்கு எளிதில் கடத்தி விடுகிறீர்கள் உங்களின் படைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது நல்ல படைப்பு தந்ததற்கு வாழ்த்துக்கள் 19-Apr-2020 1:17 pm
ச கி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
19-Apr-2020 1:28 am

என்னை விட்டுப் போ!
என் மனதே!
என்னை விட்டுப் போ!
நமக்கினி
இங்கு ஏதும்
இல்லை போ!
என்னை விட்டுப் போ!
- ச.கி

மேலும்

ச கி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2020 1:23 am

இரை தேடிச்
சென்ற பறவை
இடம் திரும்புது!
உயிர் காக்கும்
உள்ளம் நாடுது!

ஊர் ஊராய்
சென்றது,
இவர்தம்
ஒருவேளை
உணவெனும்
அமுதம் கண்டிட
தானே!

கால் கடுக்க
நெடுந் தூரம்
நடந்தே செல்ல
இவர்தாம்
கற்காலம்
சென்றனரோ?
ஆளும்
மனிதரெல்லாம்
இக்கொடுமை
காணீரோ?
இந்நிலை தான்
அறியாரோ?

உயிர் காக்க
தானே இங்கே
போராடுது!
அவசர நிலையும்
உடனடி அவசியம்
ஆனது!
இதில் இவர்
உயிரெல்லாம்
அடங்காதோ?

அரசு அன்றாடம்
அரிசிக்கு
அல்லாடும்,
மக்களின் நிலை
காக்க மேலும்
உதவிட வேண்டும்!
அறிவோடு,
கூடிய விழிப்புணர்வு
மக்கட்கு முக்கியமாய்
கூறிட வேண்டும்!

உயிர் காக்கும்
முகமூடி,
உள்ளங்கை
சுத்திகரிப்பு திரவம்,
நோய் பரிசோதனை
உபகரணம்,
தேவைக்கு
கிட

மேலும்

நன்றி தோழரே! உமது ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும்! தமிழால் இணைவோம்! தமிழ் வளர்ப்போம்! நன்றி! முகப் பக்கத்திலும் எழுதுகிறேன்!! நீங்கள் படித்து மகிழலாம்! @tamilroughnote நீங்கள் தொடர்ந்தால் மேலும் மகிழ்ச்சி! 😊 19-Apr-2020 4:26 pm
உங்களின் பாடலில் எளிய மக்களின் அடிப்படை தேவைகள் இன்று படும் வலியை படிப்பவருக்கு எளிதில் கடத்தி விடுகிறீர்கள் உங்களின் படைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது நல்ல படைப்பு தந்ததற்கு வாழ்த்துக்கள் 19-Apr-2020 1:17 pm
ச கி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2020 1:20 am

சொர்க்கம் - அன்போடு
உள்ள உங்கள்
தூய உள்ளம்!

நரகம் - அன்பில்லாமல்
உள்ள உங்கள்
அசுத்த உள்ளம்!

தேடுகிறோம்!
எங்கு எங்கோ
தேடுகிறோம்!
இறைவனை...

இதற்கெல்லாம்
கண்ணை குத்தும்
அளவிற்கு, கட்டுக்
கதைகள் வேறு!

சொர்க்கம், நரகம்
இவை எல்லாம்
நம் உள்ளம் தான்!

தோழரே!
இங்குள்ள
நம் வாழ்வு
மேலானது!

சொர்க்கத்தில்
வாழு! மாறாக
நரகத்தில் அல்ல!!

இறை என்பதாய்
கற்பிப்பதும்
இது தான்!

எப்போதும் இருப்பதை
விட்டு விட்டு,
பறப்பதை பிடிப்பது
தவிர்ப்போம்!!

இதில் இதற்காக
வேண்டுதல் வேறு!
இறைவனிடம் செல்ல...

இறைவன்
கண்டிப்பாக
சிரித்திருப்பார்!

நமது
சொர்க்கம் செல்லும்
வேண்டுதலின் போது!!! 😂

மேலும்

நன்றி தோழரே! உமது ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும்! தமிழால் இணைவோம்! தமிழ் வளர்ப்போம்! நன்றி! 🙏 19-Apr-2020 4:27 pm
அருமை அருமை, உங்களின் புதிய சிந்தனை பாடல் வடிவில் அருமையாக வெளிப்படுகிறது இது போன்ற தத்துவ சிந்தனைகளை நல்ல கவிதைகளை ஆக்கி மக்கள் மனதில் தெளிவு ஏற்படுத்த உங்களை வேண்டி விரும்பி கேட்கிறேன் நல்ல பாடலை பதிவு செய்தமைக்கு நன்றி 19-Apr-2020 1:20 pm
ச கி - ச கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2020 8:48 am

உப்புமா!
*********
உப்பு சப்பில்லாத
உப்புமா சரியில்லை
என்ற கடுப்பில்,
அவனும் மிளகாயை
கடிக்க...

அவளோ,
சரிடா சைத்தான்
சைக்கிளில் வாரான்!!
என்று முன்கூட்டியே
கில்லாடியாக...

உங்க அம்மா தான்,
அவனுக்கு உப்புமா
வச்சி கொடு!
அப்போதான்,
அம்மா நியாபகம்
வரும்னு...

என்றோ ஒருநாள்
சொன்னதை
சொல்லி...

சைத்தானை
அப்படியே,
சைக்கிளில்
திரும்பிப் போக
வைத்தாள்!
- ச.கி

நகைச் சுவைக்காக மட்டுமே!!
தயவு செய்து வீட்டில்
முயற்சிக்க வேண்டாம்!
Lock down!! 😆😂
இங்கே இன்று,
சம்பா அரிசி ரவை உப்புமா!
உங்களுக்குjQuery17108857526734731402_1586057141021😜😂

மேலும்

ச கி - ச கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2020 9:20 am

கன்னியரும், காளையரும்...!
மங்கையும் மணாளனும்...! 💕
💞💕💓 💖 💓💕💞
முகில் மோதி
விலகும்
கார்மேக சிகை யிரு
வண்ண மயில்
தோகை,
கூந்தல் அழகு! 👱‍♀️

வெளிர் ஓடை
விளையாடும்
சிறு மீன்போல்
இருகரை ஓடும்,
கயல் 🐟
விழி அழகு!👁

அகல் விளக்கின்
அணையா
தீபமாய்,
செவ்விதழ் 👄
தாங்கி நிற்கும்
மூக்கு அழகு! 👃

கரம் கூப்பி
வணங்கும்
சிசு போலே,
பட்டுக் கன்னம்
நிற்கும்
செவி அழகு!👂

முந்தானை
இளந் தேக்கு நிற
கரமேந்தி,
கொடியிடை
யசைத்து,
குறுநடை புறவின்
நடை அழகு!👣

வண்ணக் குமிழ்
மின்னிடப் படும்
வெள்ளொளி
முத்துப்
பல் அழகு!🦷

வானொழுகி
வாழ்த்திட,
வைகை சுற்றும்
சூழல் போல்
கண்ணக்
குழி அழகு!😍

இப்படியாய்...
கவிதையாய்...

மேலும்

ச கி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2020 9:20 am

கன்னியரும், காளையரும்...!
மங்கையும் மணாளனும்...! 💕
💞💕💓 💖 💓💕💞
முகில் மோதி
விலகும்
கார்மேக சிகை யிரு
வண்ண மயில்
தோகை,
கூந்தல் அழகு! 👱‍♀️

வெளிர் ஓடை
விளையாடும்
சிறு மீன்போல்
இருகரை ஓடும்,
கயல் 🐟
விழி அழகு!👁

அகல் விளக்கின்
அணையா
தீபமாய்,
செவ்விதழ் 👄
தாங்கி நிற்கும்
மூக்கு அழகு! 👃

கரம் கூப்பி
வணங்கும்
சிசு போலே,
பட்டுக் கன்னம்
நிற்கும்
செவி அழகு!👂

முந்தானை
இளந் தேக்கு நிற
கரமேந்தி,
கொடியிடை
யசைத்து,
குறுநடை புறவின்
நடை அழகு!👣

வண்ணக் குமிழ்
மின்னிடப் படும்
வெள்ளொளி
முத்துப்
பல் அழகு!🦷

வானொழுகி
வாழ்த்திட,
வைகை சுற்றும்
சூழல் போல்
கண்ணக்
குழி அழகு!😍

இப்படியாய்...
கவிதையாய்...

மேலும்

ச கி - ச கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2020 2:41 am

தலை வணங்குகிறோம்! திருமகனே! திருமகளே!
*****************************************************************
தெய்வங்கள் எல்லாம்
மண்ணில் வாழ்கிறது!
மனிதனில் வாழ்கிறது!
மருத்துவனாய்!
தேவதைகள் எல்லாம்
கண்ணில் படுகிறது!
கருணை செய்கிறது!
செவிலியராய்!!

உயிர் காக்கும்
உன்னத கரங்கள்
உம் கரங்கள்!
உன்னுயிர் பாராது
உதவிடும் உன்னுள்ளம்
இறை உள்ளம் தான்!
வாழும் இறைவனும்
இப்போ நீ தான்!

கண்ணில் காணும்
தேவதைகள்!
கருணை உள்ளம்
கொண்டு காத்திடும்
காவலர்கள்!
கரம் கூப்பி
கும்பிட இங்கெம்
காவல் தெய்வமும்
நீ தான்
செவிலி தாயே!

உண்ணும் நேரமில்லை
உறக்கம் இல்லை
உறைவிடம் செல்லவில்லை
உன்னுயிர் எண்ணவில்லை
உறவுகள் பெரிதில்ல

மேலும்

ச கி - ச கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2020 2:47 am

விழி நீர்💧
**************
நினைக்கிறேன்!
உனது நிழல்,
என தருகில்...
நிகழ்ந்ததே சுகம்!

சொல்கிறேன்!
வருந்தாதே யென,
என்னிடம்...
வலிக்குதே மனம்!❣️

அழுகிறேன்!
தினம்,
உனைப் பிரிந்து...
வழியுதே விழிநீர்
தனியாய் தினம்!

தவிக்கிறேன்!
தவியாய் இன்று,
உனை
நினைத்து தானே...
என் அன்பே!
- ச.கி
ஏதேதோ சூழலினால் அன்பானவரைப் பிரிந்து,
தனிமையில் தவிக்கும் உள்ளங்களுக்காக
இக்கவிதை சமர்ப்பணம்! 💓💗💖

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

பூபதிராஜ்

வாங்கல் பசுபதிபாளையம், வா

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

பூபதிராஜ்

வாங்கல் பசுபதிபாளையம், வா

இவரை பின்தொடர்பவர்கள் (5)

Deepan

Deepan

சென்னை
மேலே