உப்புமா

உப்புமா!
*********
உப்பு சப்பில்லாத
உப்புமா சரியில்லை
என்ற கடுப்பில்,
அவனும் மிளகாயை
கடிக்க...

அவளோ,
சரிடா சைத்தான்
சைக்கிளில் வாரான்!!
என்று முன்கூட்டியே
கில்லாடியாக...

உங்க அம்மா தான்,
அவனுக்கு உப்புமா
வச்சி கொடு!
அப்போதான்,
அம்மா நியாபகம்
வரும்னு...

என்றோ ஒருநாள்
சொன்னதை
சொல்லி...

சைத்தானை
அப்படியே,
சைக்கிளில்
திரும்பிப் போக
வைத்தாள்!
- ச.கி

நகைச் சுவைக்காக மட்டுமே!!
தயவு செய்து வீட்டில்
முயற்சிக்க வேண்டாம்!
Lock down!! 😆😂
இங்கே இன்று,
சம்பா அரிசி ரவை உப்புமா!
உங்களுக்குjQuery17108857526734731402_1586057141021😜😂

எழுதியவர் : ச.கில்பர்ட் (ச.கி) (5-Apr-20, 8:48 am)
சேர்த்தது : ச கி
Tanglish : uppumaa
பார்வை : 532

சிறந்த நகைச்சுவைகள்

மேலே