ஓயாத கைதட்டல்

என்ன தம்பி உங்க வீட்டில காலைல இருந்து ஓயாம கைதட்டற சத்தம் கேட்டுட்டு இருக்குது?
@@@@@@
அண்ணே எங்க பாட்டி காலைல இருந்து விட்டு விட்டு தும்மிட்டு இருக்குறாங்க. தும்மல் நிக்கமாட்டங்குது. அக்கம் பக்கம் உள்ளவங்களுக்கு அவுங்க தும்மறது தெரியக்கூடாதாம். அதனால எங்க வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரும் மாறி மாறி நிறுத்தாம கைதட்டி அவுங்கள உற்சாகப்படுத்தச் சொன்னாங்க.
@@@@@@
ஓ.... அப்பிடியா. வயசானவங்க எதைச் சொன்னாலும் நல்லதுக்குத்தான் சொல்லுவாங்க. நல்லா தட்டுங்க.

எழுதியவர் : மலர் (19-Apr-20, 9:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 111

சிறந்த நகைச்சுவைகள்

மேலே