நகைச்சுவை

தங்க மாளிகை என்ற கடையில்
ஒரே கூட்டம்..... என்ன என்று
விசாரிக்கப்போனேன் .....

இதோ இதான் விஷயம்
அங்கு தங்கம் விற்கவில்லை
வாங்கிகிறார்களாம் .... எப்படி

அவங்க ஒரு தங்க காசுக்கு (ஒரு கிராம்)
ஒரு சானிடைசேர் ஒரு 'மாஸ்க்' தருகிறார்களாம்
தங்கள் காசு நீங்க தரணும் .......

இதைக் கேட்டடதும் விரைந்தேன் வீட்டிற்கு
நாட்டில் என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்க!

(இது ஒரு கற்பனை புனைவு)

எழுதியவர் : (3-Apr-20, 1:50 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே